சனி, 22 ஜனவரி, 2011

அதிர்வுகள் .. .இந்த பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையே இடைவிடாத ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது ...அது இனிய அதிர்வுகள் மூலம் நம்மிடையே தொடர்பு கொள்கிறது ...சப்தங்கள் மூலமாக ,மலர்களின் மூலமாக ,வண்ணங்களின் மூலமாக இன்னும்  எதன் மூலமாகவும் ...அதை அதனோடு இணைந்து சரியான அலை வரிசையில் அமைத்துக்கொண்டோமானால் ...ஒரு ரேடியோ அலை வரிசையைக் கேட்பது போன்றே கேட்டு மகிழலாம் ...இந்த நிலை எல்லையற்ற ஆனந்தம் கொண்டது ....
                                      

19 கருத்துகள்:

  1. மனமார்ந்த பாராட்டுக்கள்...

    மேலும் மேலும் பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. thank you all friends...please come often and comment your own views...we can share our thoughts here...o.k?

    பதிலளிநீக்கு
  3. Why don't you add the "Followers Widget" to your blog page?.... Then we can follow you to get the updates of your new posts. :-)

    பதிலளிநீக்கு
  4. dear chitra i am new to this...i dont know how to set up my blog...romba feelinga irukku ellorum supera vachirukkanga...yaaravathu sollikk kodutha nalla irukkum...

    பதிலளிநீக்கு
  5. Hi Jayakumar, Welcome!
    //சப்தங்கள் மூலமாக ,மலர்களின் மூலமாக ,வண்ணங்களின் மூலமாக//...இதோ இப்பொழுது பதிவுகளின் மூலமாக தொடர்பு(அதிர்வு)ஏற்பட்டுள்ளது... தொடர்ந்திட வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. உங்க ப்ளாக் தலைப்பே....சும்மா அதிர்ர்ர மாதிரி இருக்கே.. :-))

    ஆல் தி பெஸ்ட்..!!

    பதிலளிநீக்கு
  7. thx ana..where did you go for a long time?...you changed your profile pic also?

    பதிலளிநீக்கு
  8. Hi, Neenga yarai ninaithu solreengannu theriala..

    Im Ananthi Subbiah.. writing the blog Anbudan Ananthi..

    I think you have mistaken me for somebody else. :)
    btw.. this is my profile pic. since the day I started my blog.. :)

    All the very best to you..!

    பதிலளிநீக்கு
  9. @ananthi# sorry.....but no problem .....because you too my friend ....n thnk you sooooooooo much for your kind response....

    பதிலளிநீக்கு